பழைய வண்ணையில் எழுந்தருளிருக்கும் "இஷ்டசித்தி கஜமுக வினாயகர்" ஆலய மஹா கும்பாபிஷேகம்...

பழைய வண்ணையில் எழுந்தருளிருக்கும் "இஷ்டசித்தி கஜமுக வினாயகர்" ஆலய மஹா கும்பாபிஷேகம்...


Views: 119 Date: 14 hour(s) ago
பழைய வண்ணாரப்பேட்டையில் எழுந்தருளிருக்கும் "இஷ்டசித்தி கஜமுக வினாயகர்" ஆலய மஹா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. சங்கர குருக்கள் சிறப்பு யாகம் வளர்த்து 108 திவ்ய கலசங்கலால் மஹா கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சியாக நடைப்பெற்றது. மேலும் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அணைவருக்கும் சிறப்பு அன்னதானமும் வழங்கி இஷ்டசக்தி கஜமுக வினாயகரின் அருள் பெற்றனர். இந்நிகழ்ச்சி ஏற்ப்பாட்டை சிவக்குமார் நாடார் செய்திருந்தார்.