Chennai International Youth Fest 2018

Chennai International Youth Fest 2018


Views: 40 Date: 14 hour(s) ago
Chennai International Youth Fest சார்பில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பரிசுகளை வழங்கினார்.