கடலூரில் விசிக சார்பில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை...

கடலூரில் விசிக சார்பில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை...


Views: 29 Date: 2 day(s) ago
தந்தை பெரியார் அவர்களின் 140 வது பிறந்த நாளினை முன்னிட்டு கடலூரில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் மற்றும் சேலம் மாவட்ட நெறியாளர் பா.தாமரைச்செல்வன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாநில துணை செயலாளர் ஸ்ரீதர், பா.தமிழரசன், மாவட்ட அமைப்பாளர் சொக்கு, தெ.செல்வம் , மாவட்ட துணை அமைப்பாளர்கள் ராஜா,தாஸ் ,நகரப் பொருளாளர் கோபால்,நகரத் துணை செயலாளர் சுமன், ஒன்றிய பொருளாளர் சம்பத்,சுரேஷ் பாபு, செளதர் ,சங்கர், சிறுத்தை சிவா, ராஜ் குமார்,சலீம் வளவன், செவ்வேந்தன் மற்றும் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.