R.K. நகரில் டி.டி.வி.தினகரன் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

R.K. நகரில் டி.டி.வி.தினகரன் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பத்திரிகையாளர்களை சந்தித்தார்.


Views: 25 Date: 2 day(s) ago
சென்னை ஆர்.கே நகரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் டி.டி.வி.தினகரன் அவர்கள் இன்று ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து பத்திரிகையாளர்களை சந்தித்தார்:- அப்போது பேசிய டிடிவி தினகரன்:- தன் தொகுதியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக மக்கள் கூறுகிறார்கள் இதற்கு விரைவில் சீர் செய்யப்படும் என்றும் கூறினார். மேலும் இரண்டு முறை ஆர்கே நகர் தொகுதி வரும்போது மதுசூதனன் தூண்டுதலின் பேரில் சிலர் இருபது ரூபாய் நோட்டை காட்டி கலாட்டா செய்வதும் இப்பொழுது அமைதியாக இருந்தார் மக்களுக்கு இது புரிந்து கொண்டு இருக்கிறது எச். ராஜாவை தமிழக காவல்துறை இதுவரை கைது செய்யாதற்க்கு கண்டனம் தெரிவித்தார். மேலும் சோபியா கைது செய்ததற்க்குக கண்டனம் தெரிவித்தார் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் திருப்பரங்குன்றம் திருவாரூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்ற்ற கழகம் சார்பில் நிறுத்தப்படுவார்கள் எனவும் அதில் தாம் அமோக வெற்றி பெறுவதாக தெரிவித்தார் மேலும் மற்ற கட்சிகள் இரண்டாம் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்படுவார்கள் என செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.