தேனியில் தமிழ் பாதுகாப்பு இயக்க அறிமுக கூட்டம் மற்றும் கல்வி சாதனைக்காக திண்ணை கல்வி சேவைக்கு பாரட்டுவிழா...

தேனியில் தமிழ் பாதுகாப்பு இயக்க அறிமுக கூட்டம் மற்றும் கல்வி சாதனைக்காக திண்ணை கல்வி சேவைக்கு பாரட்டுவிழா...


Views: 49 Date: 2 day(s) ago
தேனியில் தமிழ் பாதுகாப்பு இயக்க அறிமுக கூட்டம் மற்றும் கல்வி சாதனைக்காக திண்ணை கல்வி சேவைக்கு பாரட்டுவிழா தேனி மாயா புத்தக நிலையத்தில் நடைபெற்றது.அரசு Uள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், கல்வி தரத்தை மேம்படுத்துவது குறித்தும் அரசு பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகலை ஏற்படுத்துவது குறித்தும் ஆலோசனை மேற்கெnள்ளப் பட்டது.இக்கூட்டத்திற்கு அமே.நி.பள்ளி எரசை ஆ.முத்துக்குமார் அவர் கள் தலைமை தாங்கினார்.தேனி மாவட்ட சர்வோதய துணை தலைவர் அ.சேதுபதி மற்றும் தமிழக கல்வி பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் , திண்ணை மதை வள மேம்பாட்டு மைய நிர்வாகிகள் கலந்து கொண்டனார். முடிவில் திண்ணை இலவச கோச்சிங் சென்டர் செந்தில் அவர்கள் நன்றி கூறினார்