தேனி மாவட்ட நீச்சல் சங்கம் சார்பில் மாநில அளவிலான நீச்சல் போட்டிகள்..

தேனி மாவட்ட நீச்சல் சங்கம் சார்பில் மாநில அளவிலான நீச்சல் போட்டிகள்..


Views: 26 Date: 2 day(s) ago
தேனி மாவட்ட நீச்சல் சங்கம் சார்பில் மாநில அளவிலான நீச்சல் போட்டிகள் மாவட்ட நீச்சல் சங்கத் தலைவர் பாஸ்கரன் அவர்கள் தலைமையில் நடந்தது. நீச்சல் போட்டிகளை k பழனிக்குமார் கூடுதல் கண்காணிப்பாளர் தேனி, கா.சுப்புராஜ் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் தேனி, முனியாண்டி தமிழ்நாடு நீச்சல் சங்க துணைத் தலைவர் T கதிரேசன் பாலசங்கா நிருவனத்தலைவர் தேனி ஆகியோர் கொடியசைத்து போட்டிகளை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்கள் மேலும வெற்றி் பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள். இப்போட்டிக களில் 600க்கு மேற்பட்டபள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனார். மேலும் இந்நிகழ்ச்சிகளில் M கண்ணன். R ராஜ்க்குமார் புரவலர் பாரகன் பேப்பர் மில் தேனி, சஜிசெபாஸ்டின் கடலூர் நிச்சல் சங்கம், முருக்கோடை ராமர் மாவட்ட துனைச் செயலாளர், Vஅன்னப்பிரகாஷ.T. கிருஷ்ணக்குமார் தேனி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் திரு சிவக்குமார் காவல் ஆய்வாளர் மாவட்டத் தனிப் பிரிவு மற்றும் ஏராளாமான பொது மக்கள் கலந்து கொண்டனார்.போட்டி ஒருங்கிணைப்பாளராக M. விஜயக்குமார் அவர் க ளும் நன்றி உரையை மணிகண்டன் அவர் களும் செய்திருந்தனார்.