மாநில அளவிலான கையுந்து பந்து போட்டிகள் முகப்பேர் வேலம்மாள் பள்ளி சாம்பியன் பட்டம் வென்றது.

மாநில அளவிலான கையுந்து பந்து போட்டிகள் முகப்பேர் வேலம்மாள் பள்ளி சாம்பியன் பட்டம் வென்றது.


Views: 53 Date: 2 day(s) ago
தமிழ்நாடு மாநில கையுந்துப்பந்து கழகம் மற்றும் தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி ஏற்பாடு செய்திருந்தார் 68வது டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மாநில கையுந்துப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் சமீபத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் பங்கேற்ற முகப்பேர் வேலம்மாள் பள்ளியின் ஆடவர் அணி மிகத் திறமையாக விளையாடியது பல்வேறு மாவட்டத்திலிருந்து போட்டியில் கலந்துகொண்ட 50 குழுவினரிடையே முன்னிலை பெற்று விளங்கிய வேலம்மாள் பள்ளி மாணவர் குழு 25 -16, 25 -17 மற்றும் 25 -20 என்ற புள்ளிகளில் அடிப்படையில் இறுதிப் போட்டியில் SDAT Trichy காஜா மொய்தீன் அணியை வீழ்த்தி இறுதியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.