வேலம்மாள் கல்வி குழுமத்தின் முதன்மை முதல்வர் சர்வதேச கல்வி மாநாட்டில் பங்கேற்பு...

வேலம்மாள் கல்வி குழுமத்தின் முதன்மை முதல்வர் சர்வதேச கல்வி மாநாட்டில் பங்கேற்பு...


Views: 107 Date: 2 day(s) ago
வேலம்மாள் கல்விக் குழுமங்களின் முதன்மை முதல்வர் திருமதி ஜெயந்தி ராஜகோபாலன் வருகிறேன் அக்டோபர் 7 முதல் 12 வரை பின்லாந்தில் நடைபெறவிருக்கும் சர்வதேச கல்வி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அழைக்கப்பட்டுள்ளார். இந்தியா முழுவதிலும் உள்ள பல்வேறு முதன்மை கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள் சுமார் 50 பேர் கலந்து கொள்ளும் இம்மாநாட்டில் பள்ளி நிர்வாகம், பள்ளி மேலாண்மையில் புதுமை யுக்திகள், மொழிபெயர்ப்புக் கல்வி, பின்லாந்து பள்ளிகளுக்கு வருகை புரிதல் போன்ற நிகழ்வுகள் நடைபெற உள்ளன. திருமதி.ஜெயந்தி ராஜ கோபாலனை அப்பள்ளி நிர்வாகம் வாழ்த்திப் பாராட்டுகிறது.