அமைச்சர் நிலோபர் கபிலுடன் ஜனநாயக மக்கள் எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ் சந்திப்பு...

அமைச்சர் நிலோபர் கபிலுடன் ஜனநாயக மக்கள் எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ் சந்திப்பு...


Views: 144 Date: 2 day(s) ago

தூத்துக்குடி மாவட்டம். காயல் பட்டிணம் பகுதியில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகை வீட்டில் வசித்து வரும் ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி தொழிலாளர் நல துறை அமைச்சர் நிலோபர் கபில் அவர்களிடம் வாய் மொழி பேச்சாக ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கேட்டு கொண்டார்.

இந்நிகழ்வின் போது கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜாகுபர் அலி. மற்றும் கிருஷ்ண மூர்த்தி. நடராஜ் ராமசாமி. நேரு ஆகியோர் கலந்து கொண்டனர்.