தேனியில் அப்துல்கலாம் பிறந்தநாளில் சதுரங்கப்போட்டி துவக்கம்..

தேனியில் அப்துல்கலாம் பிறந்தநாளில் சதுரங்கப்போட்டி துவக்கம்..


Views: 21 Date: 2 day(s) ago
முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா டாக்டர் ABJ அப்துல் காலம் அவர் களின் பிறந்த நாளை முன்னிட்டு கிரான்ட் மாஸ்டர் செஸ் அகாடமி மற்றும் தேனி சென்ட்ரால் ஜெம்ஸ் ரோட்டரி சங்கம் இணைந்து உலக மாணவர் தினச் சிறப்பு சதுரங்கம் பேட்டி நடந்தது. இவ்விழா போட்டிகளை R tn A. புருஷோத்மன் மாவட்ட ஆளுநர் அவர்கள் விழாவினை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். இப்போட்டிகளில் சிறப்பு அழைப்பாளராக தாய்மை கருத்தரித்தல் மையம் - மருத்துவர் வள்ளி ராஜன், துணை ஆளுனார் S. பாஸ்கரன், மாநில சதுரங்க நடுவர் - சையது மைதீன், தலைவர்RTN S. ஜெய மனி, செயலாளர் மாடசாமி, செயலாளர் பிரபானந்த லிங்கம், திட்ட இயக்குனர் சன் முகவேல், பொருளாளர் கனேஷ் குமார் , மண்டல ஒருங்கிணைப்பாளர் தமிழ்குமார், துணை ஆளுநர் V. இராஜேந்திரன், சன்னாசி, சீனிவாசன், அஜ்மல்கான், சட்ட ஆலோசகர் சுதாகரன், நடுவர் தேனழகன், வேளாண்மை அலுவலர் பி.ரேணுகா, வானக் காப்பாளர்.S அமானுல்லா , ஆரோக்கியசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.