25lt கேன் விலை ரூ.100: தமிழகம் முழுவதும் கேன் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்...

25lt கேன் விலை ரூ.100: தமிழகம் முழுவதும் கேன் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்...


Views: 84 Date: 2 day(s) ago
கிரேட்டர் தமிழ்நாடு அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது: "சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் கேன் வாட்டர் எனப்படும் 25லிட்டர் தண்ணீர் கேன் உரிமையாளர்கள் உற்பத்தி நிறுத்தம் போராட்டம், மேலும் அரசு பிறப்பித்துள்ள தடை ஆணையை உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை. தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக ஒரு கென் தண்ணீர் சுமார் 100ரூபாய்க்கும் அதிகமான விலைக்கு விற்கப்படும் அபாயம். 142 GO தடையணையை நீக்க வேண்டும் அல்லது குடிநீர் தேவைக்காக தண்ணீர் எடுக்க சலுகை அளிக்க வேண்டும் எனவும் கூறினார்.