அக் 18 முதல் கனமழை; இந்திய வானிலை ஆய்வு மையம்

அக் 18 முதல் கனமழை; இந்திய வானிலை ஆய்வு மையம்


Views: 23 Date: 2 day(s) ago
இம்மாதம் (அக்டோபர் ) 18, 19, 20 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.