வழக்கத்தை விட வடகிழக்கு பருவமழை அதிக மழைப் பொழிவை தரும்! அடுத்த இரு தினங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை...

வழக்கத்தை விட வடகிழக்கு பருவமழை அதிக மழைப் பொழிவை தரும்! அடுத்த இரு தினங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை...


Views: 52 Date: 2 day(s) ago
வழக்கத்தை விட வடகிழக்கு பருவமழை அதிக மழைப் பொழிவை தரும்! அடுத்த இரு தினங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் அதன் இயக்குனர் கூறும் போது....! வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்து வருகிறது. தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும். சில இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், ஒரு சில நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வரும் 20ம் தேதியுட்ன் தெற்மேற்கு பருவமழை முடிவுக்கு வரும். அப்போது வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழ்நிலை உள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட 12 சதவீதம் அதிகமாக பெய்யும்’’ எனக்கூறினார்.