சபரிமலை ஸ்ரீ ஐயப்பனின் புனிதத்தை காக்க வேண்டி வியாசர்பாடி பகுதிவாழ் ஐயப்ப பக்தர்கள் சார்பில் ஆன்மிக அமைதி நடைப்பயணம்.

சபரிமலை ஸ்ரீ ஐயப்பனின் புனிதத்தை காக்க வேண்டி வியாசர்பாடி பகுதிவாழ் ஐயப்ப பக்தர்கள் சார்பில் ஆன்மிக அமைதி நடைப்பயணம்.

Views: 46 Date: 2 day(s) ago
வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி அருகில் உள்ள அருள்மிகு பாலைத்தம்மன் கோவிலில் பேரணி துவங்கி பெரம்புரில் உள்ள ஸ்ரீ ஐயப்ப சுவாமி கோவிலில் இப்பேரணி நிறைவடைந்தது. பேரணியில் பெருமளவு மகளிர்கள் மற்றும் பகுதிவாழ் ஐயப்ப பக்தர்கள் ஆன்மிக பெரியோர்கள் என பலர் கலந்து கொண்டு "காப்போம் காப்போம் சபரிமலை ஸ்ரீ ஐயப்பனின் புனிதத்தை காப்போம்" என கோஷமிட்ட வாரே 'ஆன்மிக அமைதி நடைப்பயணம்' மேற்கொண்டனர். இப்பேரணியில் சுமார் 500க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.