முகப்பேர் வேலம்மாள் பள்ளி மாணவர்கள் டெங்கு விழிப்புணர்வு பேரணி...

முகப்பேர் வேலம்மாள் பள்ளி மாணவர்கள் டெங்கு விழிப்புணர்வு பேரணி...


Views: 30 Date: 2 day(s) ago
ஆரோக்கியமான சுற்றுச் சூழலை உருவாக்கி நோய் நொடியற்ற சமுதாயத்தை மலரவைக்கும் முயற்சியில் தன்னையும் ஈடுபடுத்திக் கொண்டுள்ள முகப்பேர் வேலம்மாள் நடுநிலைப் பள்ளி மாணவர்களை உண்டு டெங்குவிற்கு எதிராக மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாணவர் பேரணி டெங்குவுக்கு எதிரான முழக்கங்களை ஒலித்தனர். டெங்குவில் இருந்து பாதுகாக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அடங்கிய பதாதைகளை மாணவர்கள் ஏந்தி வந்தனர். டெங்குவின் பிறப்பிடமாக இருக்கும் கொசு உற்பத்திகளை தடுக்கும் வழிமுறைகளையும் மாணவர்கள் வலியுறுத்தினார்கள்.