வடசென்னை வடகிழக்கு மாவட்டம் சார்பில் அதிமுக 47-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம்...

வடசென்னை வடகிழக்கு மாவட்டம் சார்பில் அதிமுக 47-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம்...


Views: 149 Date: 2 day(s) ago

வடசென்னை வடகிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் அதிமுக 47-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் தண்டையார்பேட்டை வ.உ.சி.நகரில் மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், தலைமையில் பகுதி செயலாளர் ஆர்.எஸ்.ஜனார்த்தனம் முன்னிலையில் நடைபெற்றது.

இதில்  மீனவரணி செயலாளர் நீலாங்கரை எம்.சி.முனுசாமி, கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் டி.டி.வி.தினகரன் அணி, மற்றும் தே.மு.தி.க.கட்சிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் எம்.சி.முனுசாமி ஆர்.எஸ்.ராஜேஷ், முன்னிலையில் அ.தி.மு.கவில் இனைந்தனர்.

நிகழ்ச்சியில் மா.ஜெயபிரகாசம், ஏ.கணேசன், ஜெ.கே.ரமேஷ், ஜி.கிருஷ்ணவேணி, மு.வெற்றிவேந்தன், ஏ.டேவிட்ஞானசேகரன், எஸ்பிஎஸ்.ராஜா, எஸ்.ஏ.லாலுபாய், டைகர் தயாநிதி, வி.அலெக்ஸ், எஸ்.எம்.முருகன், அம்மா பேரவை எம்.கண்ணா, டி.நாகப்பன், சுஜாதாமதனகோபால், ஜெ.எம்.நரசிம்மன், ஆர்.வி அருண்பிரசாத், இராயபுரம் எம்.எம்.கோபி, வியாசை.எம்.இளங்கோவன், வண்ணை கணபதி, ஓட்டேரி டி.கே.ஜெயகுமார், இரா.ரவி, நா.பெ.நாகலிங்கம், ஜி.மகாலட்சுமி, இ.வேலுமேஸ்திரி, வி.எஸ்.புருஷோத்தமன், எம்.என்.சீனிவாசபாலாஜி, ஆர்.நித்தியானந்தம், எம்.ராமமூர்த்தி, ஆர்.வேல்முருகன், ஏ.ஆர்.ஏழுமலை, நெல்லை கே.குமார், ஏ.வினாயகமூர்த்தி, பி.ஜெகன், எம்.ஹரிகிருஷ்ணன், இராயபுரம்.பி.எஸ்.சிவா, எம்.மாலா, தனபால் நகர் ஆர்.சிவகுமார், இரா.மூர்த்தி, ஜுபிடர் பாலன், எம்.நாகூர்மீரான், ஏ.இருளாண்டி, குமுதாபெருமாள், பாசறை எம். விஜயகுமார், ஓ.ஏ.இரவிராஜன், எஸ்.எல்.மகேஷ்குமார், எச்.வாசுகி, ஜெசிபிஎஸ்.சுரேஷ், டி.ஷகிலா, டிஒய்கே.செந்தில்குமார், மா.செ.தினேஷ், ச.முகேஷ், எம்.எஸ்.கார்த்தி, ஜெஸ்டின் என்.பிரேம் குமார், சியான் செந்தில், எம்.வேலு, ஜெ.லலிதா, முத்துசெல்வம், எஸ்.பாலமுருகன், இஎம்எஸ். நிர்மல்குமார், ஏ.இளவரசன், டி. கேப்ரியல், எஸ்.ஆர்.மணி, எஸ். ஜெயன், கே.பி.கர்ணன், ஜி.ஜானி, எல்லன்.நடராஜன், பி.மாதவன்,நளினி, பி.பாபுராஜ், என்.சேகர், எல். அன்பு, புலி முருகன், தென்றல் கண்ணன்,ராஜ், பி.சீனிவாசன், எஸ்.பிரசாத், மற்றும் மகளீரணியினர், உள்பட மாவட்ட பெரம்பூர், ஆர்.கே.நகர் பகுதி கழகத்தினர், பிற அணி அமைப்பு நிர்வாகிகள், பாக பொறுப்பாளர்கள், உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.