மழை நீர் சேமிப்பு வலியுறுத்தி எவர்வின் பள்ளி மற்றும் குடிநீர் வடிகால் வாரியமும் இணைந்து நடத்திய விழிப்புணர்வு ஊர்வலம்...

மழை நீர் சேமிப்பு வலியுறுத்தி எவர்வின் பள்ளி மற்றும் குடிநீர் வடிகால் வாரியமும் இணைந்து நடத்திய விழிப்புணர்வு ஊர்வலம்...

Views: 32 Date: 2 day(s) ago
மழை நீரை சேமிக்க வலியுறுத்தி எவர்வின் பள்ளியும் குடிநீர் & கழிவு நீர் வடிகால் வாரியமும் இணைந்து நடத்திய மழை நீர் சேமிப்பின் முக்கியத்துவம் பற்றி நடந்த விழிப்புணர்வு ஊர்வலம் இன்று காலை நடைபெற்றது. இதில் சுமார் 600க்கும் மேற்பட்ட எவர்வின் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலத்தை பள்ளியின் தாளாளர் புருஷோத்தமன் துவக்கி வைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் பள்ளியின் ceo மகேஸ்வரி, பள்ளி முதலவர் கலையரசி மற்றும் வாரிய பொறியாளர் கே.பாபு, இணை பொறியாளர் புவியரசு, துணை பொறியாளர் ஸ்ரீதேவி பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.