பெரம்பூர் முக்குலத்தோர் தேவர் நலச்சங்கம் சார்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 111வது ஜெயந்தி விழா

பெரம்பூர் முக்குலத்தோர் தேவர் நலச்சங்கம் சார்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 111வது ஜெயந்தி விழா

Views: 18 Date: 2 day(s) ago
பெரம்பூர் முக்குலத்தோர் தேவர் நலச்சங்கம் சார்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 111வது ஜெயந்தி விழா மற்றும் 56வது குருபூஜை விழா பெரம்பூர் ரயில் நிலையம் அருகில் வழக்கறிஞர் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தொழிலதிபர்கள் கிள்ளிவளவன், தஞ்சை கலைத்தம்பி ஆகியோர் கலந்து கொண்டு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள்