அமைச்சர் விஜயபாஸ்கர் டெங்கு விழிப்புணர்வு மற்றும் கள ஆய்வு...

அமைச்சர் விஜயபாஸ்கர் டெங்கு விழிப்புணர்வு மற்றும் கள ஆய்வு...


Views: 57 Date: 2 day(s) ago
சென்னை இராயாப்பேட்டை எல்.ஜி.என். சாலை, பார்டர் தோட்டம் பகுதியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் வீடு வீடாக சென்று டெங்கு விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கள ஆய்வு செய்து வருகிறார். உடன் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., உள்ளார்.