முகப்பேர் வேலம்மாள் பள்ளி மாணவி ஸ்கேட்டிங்கில் முதலிடம்...

முகப்பேர் வேலம்மாள் பள்ளி மாணவி ஸ்கேட்டிங்கில் முதலிடம்...


Views: 27 Date: 2 day(s) ago
முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவி சுப்ரியா சமீபத்தில் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற 2018 ஆம் ஆண்டு எட்டாவது தமிழ்நாடு விரைவு ஸ்கேட்டிங்கில் (சறுக்கு விளையாட்டு) கலந்துகொண்டு ஆறு சுற்றுகளை வெற்றிகரமாக நிறைவு செய்து முதல் பரிசை தட்டிச் சென்றார் போட்டியினை சென்னை மெட்ரோ ஸ்கேட்டிங் கூட்டமைப்பு ஏற்பாடு செய்து நடத்தியது மாணவியின் சாதனையை பள்ளி நிர்வாகம் வெகுவாக பாராட்டியது.