வட சென்னை தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்...

வட சென்னை தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்...


Views: 51 Date: 2 day(s) ago
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வட சென்னை தெற்கு மாவட்டம், திரு.வி.க நகர் பகுதி கழகத்தின் சார்பில் 76 வது வட்டத்தில் பகுதி செயலாளர் V.சுகுமார் Ex.MC தலைமையில் பொதுமக்களுக்கு நிலவேம்புக்கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் P.சந்தானகிருஷ்ணன் Ex.MC, அம்மா பேரவை செயலாளர் P.சுகுமார், இளைஞரணி செயலாளர் P.சரவணன், பாசறை செயலாளர் வழக்கறிஞர் G.R.சதிஷ்குமார், மாணவர் அணி செயலாளர் வழக்கறிஞர் V.பாலாஜி, வட்ட துணை செயலாளர் R.புல்கான், புல்லட் சதீஷ்பாபு, மற்றும் வட்ட கழக செயலாளர்கள், மாவட்ட கழக, பகுதி கழக, வட்ட கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். மேலும் எழும்பூர் பகுதி செயலாளர் வெங்கடேசன் தலைமையில் சூளை தபால் நிலையம் அருகே பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் பகுதி, வட்ட, நிர்வாகிகள் மற்றும் அணி பொறுப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.