வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம் அதிமுக சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி அவைத்தலைவர் இ.மதுசூதனன் பங்கேற்பு

வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம் அதிமுக சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி அவைத்தலைவர் இ.மதுசூதனன் பங்கேற்பு

Views: 13 Date: 2 day(s) ago
சென்னை காசிமேட்டில் வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம் அதிமுக சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார்... மேலும் இதில் கட்சியின் மாவட்ட பகுதி வட்ட நிர்வாகிகள் மற்றும் அணி பொறுப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்