எஸ்.பி.எஸ்.சி ஜெயின் வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி சார்பாக பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி...

எஸ்.பி.எஸ்.சி ஜெயின் வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி சார்பாக பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி...


Views: 27 Date: 2 day(s) ago
சென்னை, சவுகார் பேட்டையில் உள்ள எஸ்.பி.எஸ்.சி ஜெயின் வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி சார்பாக பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி சௌகார்பேட்டை முதல் கொத்தவால் சாவடி வரை மாணவர்களிடையே பிளாஸ்டிக் பைகளை உபயோகத்தைப் பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மூத்த கல்வி அதிகாரி திருவளசெல்வி மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி பாலகிருஷ்ணன் மற்றும் பள்ளி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.