ரோட்டரி சங்க மாவட்டம் 3232 சார்பில் 1400ஆதரவற்ற மற்றும் மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கு சிறப்பான தீபாவளி திருநாள் நிகழ்ச்சி சென்னையில் கொண்டாடப்பட்டது...

ரோட்டரி சங்க மாவட்டம் 3232 சார்பில் 1400ஆதரவற்ற மற்றும் மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கு சிறப்பான தீபாவளி திருநாள் நிகழ்ச்சி சென்னையில் கொண்டாடப்பட்டது...

Views: 15 Date: 2 day(s) ago
ரோட்டரி சங்க மாவட்டம் 3232 சார்பில் 1400ஆதரவற்ற, மற்றும் மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கு சிறப்பான தீபாவளி திருநாள் நிகழ்ச்சி சென்னை அண்ணா ஆதர்ஷ் கல்லூரியில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு புத்தாடைகள்,மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் பங்குபெறும் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியளிக்கும்விதமாக பலவிதமான கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க மாவட்டம் ஆளுனர் ரொட்டேரியன் பாபு பேரம் தலைமை வகித்தார் இதில் முன்னனி திரை நட்சத்திரங்கள் பலர் களந்துகொண்டு குழந்தைகளை மகிழ்வித்தனர். ஆதரவற்ற இந்த குழந்தைகள் இன்று கவலைகள் எல்லாவற்றையும் மறந்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே இந்த விழாவின் நோக்கம் என்று விழாவின் தலைவர்க் கூறினார்.