இந்து சமுதாய மக்களுக்கு எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் - தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி தலைவர் V.M.S.முஸ்தபா

இந்து சமுதாய மக்களுக்கு எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் - தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி தலைவர் V.M.S.முஸ்தபா


Views: 23 Date: 2 day(s) ago
அம்மா மக்கள் முன்னேற்ற கழக செய்தி தொடர்பாளரும் தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி தலைவருமாகிய வி. எம். எஸ். முஸ்தபா தீபாவளி நல்வாழ்த்து. திருமாலின் கிருஷ்ண அவதாரத்தில் நரகாசுரன் என்ற அரக்கனை கொன்ற தினத்தை, அரக்கனின் இறுதி ஆசைப்படி நாம் தீபாவளியாக கொண்டாடுகிறோம் நரகாசுரனை வதம் செய்த நன்நாளை தீபாவளி எனும் பண்டிகையாக கொண்டாடும் இந்து சமுதாய மக்களுக்கு எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.இந்நாளில் மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று இன்புற்று வாழ இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு அம்மா மக்கள் முன்னேற்ற கழக செய்தி தொடர்பாளரும் தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி தலைவருமாகிய வி. எம். எஸ். முஸ்தபா தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்