தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு...

தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு...


Views: 26 Date: 2 day(s) ago
புயல் தொடர்பாக தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைக்கு திமுத தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். புயல் பாதித்த பகுதிகளில் திமுக தொண்டர்கள் பொதுமக்களுக்கு உதவ வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு உணவு, உடை, மருத்துவ வசதி செய்து தர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும்பேசிய அவர், "புயல் பாதிப்பை சரி செய்ய அரசு இயந்திரம் வேகத்துடன் இயங்க வேண்டியது அவசியம். அரசு மீட்பு பணியுடன் இணைந்து திமுகவினர் செயலாற்ற வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.