கஜா புயல் நிவாரண தொகையாக ரூ.25லட்சத்தை H.வசந்தகுமார் MLA முதல்வரிடம் வழங்கினார்..

கஜா புயல் நிவாரண தொகையாக ரூ.25லட்சத்தை H.வசந்தகுமார் MLA முதல்வரிடம் வழங்கினார்..

Views: 15 Date: 2 day(s) ago
தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமியிடம், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எச்.வசந்தகுமார் தனது மகன்களுடன் சந்தித்து, கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் (ம) மறுவாழ்வு பணிகளுக்காக, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.