தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி சார்பில் மிலாது நபி தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு சிறப்பு அன்னதானத்தை V.M.S.முஸ்தபா வழங்கினார்...

தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி சார்பில் மிலாது நபி தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு சிறப்பு அன்னதானத்தை V.M.S.முஸ்தபா வழங்கினார்...


Views: 69 Date: 2 day(s) ago
தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி சார்பில் மிலாது நபி தினத்தை முன்னிட்டு இன்று மதியம் 1மணியளவில் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி வீனஸ் திரையரங்கம் அருகில் பொதுமக்களுக்கு மாபெரும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த அன்னதானத்தை தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் நிறுவன தலைவரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஊடகச் செய்தி தொடர்பாளருமான V.M.S.முஸ்தபா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானத்தை வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில் கட்சியின் மாநில பொருளாளர் முகமது அலி, மாநில துணைப் பொதுச் செயலாளர் தமீம், பெரம்பூர் தொகுதி தலைவர் முகமது அலி, தொகுதி செயலாளர் ரோசன் சமீர், ஜாவித் ஜான் நாத், முகமது நாயிம், இம்ரான் மற்றும் பகுதி வட்ட நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்