கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.1கோடி வேலம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பில் முதல்வரிடம் வழங்கினர்..

கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.1கோடி வேலம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பில் முதல்வரிடம் வழங்கினர்..

Views: 30 Date: 2 day(s) ago
கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.1கோடி வேலம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பில் முதல்வரிடம் வழங்கினர். வேலம்மாள் கல்விக்குழுமங்களின் நிறுவன தலைவர் எம்.வி. முத்துராமலிங்கம் அவர்கள் மரக்கட்டைகளை அறக்கட்டளை மற்றும் ஊழியர்கள் அனைவரின் சார்பாக ரூபாய் ஒரு கோடியை (1கோடி) காசோலையை இன்று காலை கஜா புயல் பொது நிவாரண நிதியாக தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் நேரில் வழங்கினார்.