பெரியகுளம் கைலாசநாதர் கோவிலில் கார்த்திகை மகா தீபம் ஏற்றம் பக்தர்கள் பலர் பங்கேற்ப்பு...

பெரியகுளம் கைலாசநாதர் கோவிலில் கார்த்திகை மகா தீபம் ஏற்றம் பக்தர்கள் பலர் பங்கேற்ப்பு...


Views: 97 Date: 2 day(s) ago
தேனி மாவட்டம் முழுவதும் கார்த்திகை தீபாத் திருநாளை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் தீபாங்கள் ஏற்றி சிறப்பு வழிபாடு செய்தனார். பெரியகுளம் அருகே உள்ள கைலாசநாதர் கோவிலில் நடைபெற்ற கார்த்திகை தீபாம் ஏற்றும் விழாவில் ஊர் நாட்டாமை வேலுச்சாமி, பட்டக்காரர் போத முத்து ஆகியோர் தீபாத்தினை ஏற்றினார்கள். மாவட்ட வீ.பா.கட்ட பொம்மன் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் முருகன் , மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளாமானோர் கலந்து கொண்டு அருள் ஆசி பெற்றனார்.