வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் 16டன் நிவாரண பொருட்களை R.S.ராஜேஷ் ஏற்பாட்டில் அவைத்தலைவர் மதுசூதனன் வழியனுப்பி வைத்தார்...

வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் 16டன் நிவாரண பொருட்களை R.S.ராஜேஷ் ஏற்பாட்டில் அவைத்தலைவர் மதுசூதனன் வழியனுப்பி வைத்தார்...

Views: 28 Date: 2 day(s) ago
வடசென்னை வட கிழக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மற்றும் நாகை மாவட்டம் சுமார் 10,000- குடும்பங்களுக்கு தேவையான பாய், போர்வை, மலிகைப்பொருட்கள் 16-டன் கொண்ட அத்தியாவசிய பொருட்கள் வழியனுப்பும் நிகழ்ச்சி தண்டையார்பேட்டை கோதண்டராமன் தெருவில் உள்ள அ.தி.மு.க அவைத்தலைவர் இ. மதுசூதனன் அலுவலகத்தில் நடைபெற்றது. நிவாரண பொருட்கள் அடங்கிய லாரியை மாவட்ட அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மற்றும் வடசென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், ஆகியோர் கொடியசைத்து வழியனுப்பி வைத்தனர். இதில் பகுதி செயலாளர்கள் வட்ட செயலாளர்கள் அணி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.