பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேஷ்பாபு வழங்கினார்...

பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேஷ்பாபு வழங்கினார்...


Views: 17 Date: 2 day(s) ago
தமிழக அரசு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி வண்ணாரப்பேட்டை படேல் நகர் சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டி ஜி வெங்கடேஷ் பாபு 743 மாணவிகளுக்கு வழங்கினார் இதில் வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் ஆர் எஸ் ராஜேஷ் மற்றும் பகுதி செயலாளர் ஜனார்த்தனன் உள்ளிட்ட நிர்வாகிகள் பள்ளி தலைமையாசிரியர் ஆசிரியர்கள் மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்