புரட்சி பாரதம் கட்சி சார்பில் தலித் மக்களின் மீதான தொடர் கொலைகளை கண்டித்தும் ஆணவக் கொலைகளை விசாரிக்க தனி சட்டம் வேண்டியும் ஆர்ப்பாட்டம்...

புரட்சி பாரதம் கட்சி சார்பில் தலித் மக்களின் மீதான தொடர் கொலைகளை கண்டித்தும் ஆணவக் கொலைகளை விசாரிக்க தனி சட்டம் வேண்டியும் ஆர்ப்பாட்டம்...

Views: 24 Date: 2 day(s) ago
புரட்சி பாரதம் கட்சி சார்பில் தலித் மக்களின் மீதான தொடர் கொலைகளை கண்டித்தும் ஆணவக் கொலைகளை விசாரிக்க தனி சட்டம் வேண்டியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பூவை முகிலன், காமராஜ், பலராமன் ருஷேந்திர குமார், தர்மன், மகா,ரகுநாத், சைமன் பாபு உள்ளிட்ட கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என திரளாக பலர் கலந்து கொண்டனர்.