உடல் உறுப்பு தானத்தில் சிறந்த மாநிலமாக தமிழகம் முதல் இடம்...

உடல் உறுப்பு தானத்தில் சிறந்த மாநிலமாக தமிழகம் முதல் இடம்...


Views: 22 Date: 2 day(s) ago
புதுடெல்லியில் நடைபெற்ற ஒன்பதாவது உடலுறுப்பு தான விழாவில் உடல் உறுப்பு தானத்தில் சிறந்த மாநிலமாக தமிழகம் முதல் இடம் பெற்றமைக்கான விருதினை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர்கள் அஸ்வின்குமார் சௌபே, மச்சான் அனுப்பிரியா பட்டேல் ஆகியோர் தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரிடம் வாங்கினார்கள். மேலும் இவ்விருதினை தமிழக அரசு தொடர்ந்து நான்காவது முறையாக பெறுவது குறிப்பிடத்தக்கது நிகழ்ச்சியின்போது மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ப்ரீத்தி கடான், சுகாதார துறை கூடுதல் செயலாளர் நாகராஜன், நோட்டா இயக்குனர் வசந்தி, ட்ரான்ஸ்டான் உறுப்பினர் செயலர் காந்திமதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்