கஜாபுயல் நிவாரண நிதியாக ரூ.50லட்சத்திற்கான காசோலையை முதல்வரிடம் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்...

கஜாபுயல் நிவாரண நிதியாக ரூ.50லட்சத்திற்கான காசோலையை முதல்வரிடம் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்...

Views: 40 Date: 2 day(s) ago
கஜாபுயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு பல்வேறு தரப்பினர் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.அந்த வகையில் தமிழக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் புரட்சி தலைவி அம்மா பேரவை நிர்வாகிகள் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரைச் சந்தித்து முதலமைச்சர் பொது நிவராண நிதிக்கு 50 லட்சத்திற்கான காசோலை வழங்கினார்.