வியாசை டான்பாஸ்கோ பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வெங்கடேஷ்பாபு MP வழங்கினார்.

வியாசை டான்பாஸ்கோ பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வெங்கடேஷ்பாபு MP வழங்கினார்.

Views: 23 Date: 2 day(s) ago
வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்டம் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வியாசர்பாடி டான்பாஸ்கோ பள்ளியில் அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வட சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேஷ் பாபு மாணவர்களுக்கு வழங்கினா. இதில் மாவட்ட செயலாளர் R.S. ராஜேஷ், பெரம்பூர் பகுதி செயலாளர் ஜே கே ரமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்