தெய்வேந்திரகளுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கக்கோரி ஜான்பாண்டியன் உண்ணாவிரதம்

தெய்வேந்திரகளுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கக்கோரி ஜான்பாண்டியன் உண்ணாவிரதம்


Views: 35 Date: 2 day(s) ago
தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அக்கட்சியின் நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் தலைமையில் பள்ளர் காலடி தேவேந்திரத்தான் உள்ளிட்ட 7 பிரிவுகளை உள்ளடக்கு வேளாண் மரபினர் என்று அறிவிப்பு வெளியீடு தனி இட ஒதுக்கீடு வழங்க கோரியும், பட்டியல் இனத்தில் இருந்து நீக்கவும், தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க கோரியும் உண்ணாவிரதப் போராட்டம் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் நடைபெற்றது.