தமிழ்நாடு வேதாத்திரி மகாரிஷி பயிலகங்கள் சார்பில் முனைவர் ஜி. அழகர், இராமானுஜம், அருள்நிதி உமா வேதாத்திரி பாராட்டு விழா...

தமிழ்நாடு வேதாத்திரி மகாரிஷி பயிலகங்கள் சார்பில் முனைவர் ஜி. அழகர், இராமானுஜம், அருள்நிதி உமா வேதாத்திரி பாராட்டு விழா...


Views: 25 Date: 2 day(s) ago
தமிழ்நாடு வேதாத்திரி மகாரிஷி பயிலகங்கள் சார்பில் முனைவர் ஜி. அழகர், இராமானுஜம், அருள்நிதி உமா வேதாத்திரி மற்றும் அருள்நிதி எஸ். முரளிதரன் ஆகியோர்களுக்கு வேதாத்திரியன் பிரபஞ்ச கோட்பாடு என்ற ஆய்வு கட்டுரை மற்றும் ஆய்வினை வெளியிட முன்வந்தமைக்காக பாராட்டு விழா வேதாத்திரி மகரிஷி ஆஸ்ரம செயலாளர் வீரராகவன் வரவேற்பில் கொளத்தூர் பெரியார் நகரில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் எம் கிருபாகரன் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் வேத்தாத்திரி மகரிஷி ஆஸ்ரம பேரளம் ஜி. அழகர் இராமானுஜத்திற்கு ஆன்மீக செம்மல் பட்டம் வழங்கப்பட்டது. உடன் உமா வேதாத்திரி, எஸ். முரளிதரன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.