தமிழ்நாடு மக்கள் நலன்காக்கும் இயக்க மாவட்ட துணைச் செயலாளர் நாகராஜ் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்க...

தமிழ்நாடு மக்கள் நலன்காக்கும் இயக்க மாவட்ட துணைச் செயலாளர் நாகராஜ் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்க...


Views: 40 Date: 2 day(s) ago
நெல்லை மாவட்டம் களக்காடு தமிழகத்தின் சுற்றுலா தளங்களில் ஒன்றாக திகழ்கிறது என்பது அனைவரும் அறிந்ததே களக்காடு நகரில் அமைந்துள்ள பாலம் வழியாக நாங்குநேரி நாகர்கோவில் இணைக்கும் இந்தபாலம் மிக குறுகியதாக இருந்ததால் போக்குவரத்திற்கு இடஞ்சலாக இருந்தது இந்த பாலத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பது மக்களின் நீண்டகால கோரிக்கை இதன்படி தற்போது பாலத்தை சீர் அமைக்கும் பணி தொடங்கினாலும் இதன் தரம் திருப்திகரமாக இல்லை என மக்களிடம் எதிர்பார்ப்பு உள்ளது வருங்காலத்தில் அசம்பாவிதம் சம்பவங்கள் நடைபெறமால் இருக்க பாலத்தின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது இதன்படி மாவட்ட நிர்வாகம் இதற்கு சிறப்பு கவனம் செலுத்தி பால பணியை கவனிக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கிறோம்