தேனியில் மாநில அளவிலான பொறியியல் கல்லூரி பேராசிரியர்களுக்கான கிரிக்கெட் போட்டி...

தேனியில் மாநில அளவிலான பொறியியல் கல்லூரி பேராசிரியர்களுக்கான கிரிக்கெட் போட்டி...


Views: 27 Date: 2 day(s) ago
தேனி ஆண்டிபட்டி அருகே உள்ள பாரத் நிகேதான் பொறியியல் கல்லூரியில் , மாநில அளவிலான பொறியியல் கல்லூரி பேராசிரியர்களுக்கான கிரிக்கெட் போட்டி பாரத் நிகேதான் கல்லூரி சேர்மன் S. மோகன் தலைமையிலும் பொறியியல் கல்லூரி முதல்வர் இராஜாப்பன், பாலி டெக்னிக் முதல்வர் காசிமாயன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. முடிவில் பாரத் நிகேதான் பொறியியல் கல்லூரி முதல் பரிசின் கோப்பையும் திண்டுக்கல் ஆர்.வி.எஸ் கல்லூரி இரண்டாம் பரிசையும் வெற்றி பெற்றனார். வெற்றி பெற்ற அணி களுக்கு பாரத் நிகேதான் கல்லூரி சேர்மன் உயர்திரு எஸ்.மோகன் அவர்கள் கோப்பையினை வழங்கினார். இப்போட்டிகளை பிசிக்கல் டைரக்டர் சிவா, உதவி டைரக்டர் கெளதம் ஆகியோர் செய்திருந்தனார்