திருமாவுக்கு "தடம் பதித்த தமிழன்" விருது..!! துபாய் அமீரக தமிழ் வர்த்தகர்கள் கூட்டமைப்பு வழங்கியது...

திருமாவுக்கு "தடம் பதித்த தமிழன்" விருது..!! துபாய் அமீரக தமிழ் வர்த்தகர்கள் கூட்டமைப்பு வழங்கியது...


Views: 55 Date: 2 day(s) ago
அமீரக தமிழ் வர்த்தகர்களின் கூட்டமைப்பான சித்திரையின் சிறப்பு கூட்டம் துபாயில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திரு தொல் திருமாவளவன் அவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். டாக்டர் பட்டம் பெற்றதற்காக பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தொல் திருமாவளவன் அவர்களுக்கு தெரிவித்து, சித்திரையின் சிறப்பு விருதான, தடம் பதித்த தமிழன் விருது வழங்கி கெளவுரவிக்கப்பட்ட மகிழ்ச்சியான தருனம் இக்கூட்டத்தில் சித்திரை வைகறை, சந்தியா, புஜைரா மற்றும் அபுதாபி குழுவினர்கள் உள்ளனர்.