பெரம்பூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு பெரம்பூர் பகுதி பாக பொறுப்பாளர்கள் மற்றும் பூத் கமிட்டிக்கான செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்...

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு பெரம்பூர் பகுதி பாக பொறுப்பாளர்கள் மற்றும் பூத் கமிட்டிக்கான செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்...


Views: 92 Date: 2 day(s) ago
வட சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு பெரம்பூர் பகுதி கழக பாக பொறுப்பாளர்கள் மற்றும் பூத் கமிட்டிக்கான செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் மூலக்கடை ஸ்ரீ வள்ளி மஹால் மண்டபத்தில் அ.தி.மு.க அவைத்தலைவர் திரு.இ.மதுசூதனன் தலைமையில் மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ், பகுதி செயலாளர் ஜெ. கே.ரமேஷ் முன்னிலையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மீன்வள துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை இராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா ஆகியோர் ஆகியோர் கலந்து கொண்டு தேர்தல் வெற்றிக்கான ஆலோசனைகளை வழங்கினர்கள். மேலும் இதில் தென் சென்னை மாவட்ட செயலாளர்கள் வி.என்.ரவி, தி.நகர் சத்திய, ஜெயவர்தனன் எம்.பி, J.C.D.பிரபாகரன் மற்றும் மாவட்ட, பகுதி, வட்ட நிர்வாகிகள் பிற அணி பொறுப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.