அமைச்சர் விஜயபாஸ்கர் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் மழையிலும் சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டார்..

அமைச்சர் விஜயபாஸ்கர் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் மழையிலும் சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டார்..

Views: 25 Date: 2 day(s) ago
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் கஜா புயலினால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் இருந்திரப்பட்டி ஊராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மழையிலும் சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டு, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.