சென்னை ரன்னர்ஸ் சார்பில் ஸ்கெச்சர்ஸ் பெர்ஃபார்மென்ஸ் இணைந்து நடத்தும் "சென்னை மாரத்தான் 2019"

சென்னை ரன்னர்ஸ் சார்பில் ஸ்கெச்சர்ஸ் பெர்ஃபார்மென்ஸ் இணைந்து நடத்தும் "சென்னை மாரத்தான் 2019"


Views: 33 Date: 2 day(s) ago

சென்னை ரன்னர்ஸ் சார்பில் ஸ்கெச்சர்ஸ் பெர்ஃபார்மென்ஸ் இணைந்து "சென்னை மாரத்தான் 2019" இந்திய அளவில் 2வது மிகப்பெரிய மராத்தான் போட்டி சென்னை 6-1-2019 அன்று நடைபெற இருக்கிறது.

இது தொடர்பான பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது:-

ஒரு அமெரிக்க செயல்திறன்மிக்க வாழ்வில் காலனி பிராண்டும் டைட்டில் ஸ்பான்சருமான ஸ்கெச்சர்ஸ் உடன் இணைந்து சென்னை ரன்னர்ஸால் நடத்தப்படும் "ஸ்கெச்சர்ஸ் பெர்ஃபாமஸ் சென்னை மாரத்தான் 2019" என பெயரிடபட்டுள்ளது.

இந்த மராத்தானுக்கான அதிகாரபூர்வ ஜெர்ரியை இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் மற்றும் ஸ்கெட்ச்ர்ட்ஸ் சவுத் ஏசியா பிரைவேட் லிமிடெட் தலைமை செயல் அதிகாரி ராகுல் வீரா, கோடக் மகேந்திரா பேங்க் ரிஜினல் பிசினஸ் மேனேஜர் சேவக்குமார் ஆகியோர் வெளியிட்டனர். மேலும் இந்த மாரத்தான் சென்னையில் 7-வது ஆண்டாக நடைபெறுகிறது என்றும் மராத்தான் போட்டியில் 25,000க்கும் அதிகமான பங்கேற்பாளர்கள் பங்கேற்க உள்ளனர்.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது மொத்த பரிசு தொகை 25 லட்சமாகும்.

முழு மாரத்தான் 42கிமீ, மினி மாரத்தான் 21கிமீ, 10கிமீ ஓட்டம் பந்தயங்கள் ஆடவர், மகளிர், 50 வயதுக்கு மேற்பட்ட ஆடவர், 45 வயதுக்கு மேற்பட்ட மகளிர் பிரிவில் நடக்கிறது. 10 கிலோ பந்தயம் ஆடவர், மகளிர் பிரிவில் நடக்கிறது. மொத்தம் 10 வகை பிரிவில் போட்டி நடக்கிறது.