குமரி மாவட்டம் கோட்டார் மறைமாவட்ட ஆயர் இல்லத்தை பொதுமக்கள் முற்றுக்கையிட்டு போராட்டம்...

குமரி மாவட்டம் கோட்டார் மறைமாவட்ட ஆயர் இல்லத்தை பொதுமக்கள் முற்றுக்கையிட்டு போராட்டம்...


Views: 17 Date: 2 day(s) ago
கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் மறைமாவட்ட ஆயர் இல்லத்தை முற்றுக்கையிட்டு பள்ளம் அண்ணை நகர் ஊர்மக்கள் போராட்டம்.. ஆயர் உத்தரவு படி, அருட்பணியாளர் ரூபஸ், பள்ளம் அண்ணை நகர் தேவாலயத்தில் உள்ள நகை பணம் பத்திரம் போன்றவற்றை ஆலய நிர்வாகத்திடமும் ஊர் பொது மக்களிடம் தெரிவிக்காமல் எடுத்து சென்றதால் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள பெண்கள் தெரிவித்தனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள கோட்டார் மறைமாவட்ட ஆயர் இல்லத்தை முற்றுக்கையிட்டு பள்ளம் அண்ணை நகர் ஊர்மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. அண்ணை நகர் ஆலையத்ததில் இதுவரைக்கும் முழுநேர வழிப்பாட்டிற்கு அருட்பணியாளர்கள் நியமிக்கவில்லை என்றும் ஞாயிறு பூஜைக்கு மட்டும் சாமியர் வருவார் என்றும் இதனால் தினசரி பூஜைகள் பாதிக்கப்பட்ட நிலையில் எங்கள் ஊர்மக்கள் உழைப்பில் சேர்த்த பணம் நகைகள் இடம் சம்மந்தப்பட்ட பத்திரங்களை யாரிடமும் தெரிவிக்கமால் கடந்த சனி கிழமை ஆயர் உத்தரவு படி, அருட்பணியாளர் ரூபஸ், பள்ளம் அண்ணை நகர் தேவாலயத்தில் உள்ள நகை பணம் பத்திரம் போன்றவற்றை ஆலய நிர்வாகத்திடமும் ஊர் பொது மக்களிடம் தெரிவிக்காமல் எடுத்து சென்றதால் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள பெண்கள் தெரிவித்தனர்.