ஸ்ரீ வைகுண்ட ஏகாதேசி திருமலை திருகுடை பெருவிழாவை

ஸ்ரீ வைகுண்ட ஏகாதேசி திருமலை திருகுடை பெருவிழாவை


Views: 72 Date: 2 day(s) ago
ஸ்ரீ வைகுண்ட ஏகாதேசி திருமலை திருகுடை பெருவிழாவை முன்னிட்டு புளியந்தோப்பு சாஸ்திரி நகர் ஓம்சக்தி பாலமுருகன் திருக்கோயில் முதல் வருட வைகுண்ட ஏகாதசி பெருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது இதில் 1500-க்கும் மேற்பட்டோர் திருக்குடைகள் கையில் எடுத்து ஊர்வலமாக சென்றனர் இந்நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற கலெக்டர் ராஜேந்திரன் கலந்துகொண்டு ஊர்வலத்தை துவக்கி வைத்தார் ஆர்.பி.சரவணன் மற்றும் ஸ்ரீ வைகுண்ட ஏகாதேசி திருமலை திருப்பதி சேவா கமிட்டி மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்