தேனி தேவராம் அரசு மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கான கண் பரிசோதனை முகாம்

தேனி தேவராம் அரசு மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கான கண் பரிசோதனை முகாம்


Views: 6 Date: 2 day(s) ago
தேனி தேவராம் அரசு மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கான கண் பரிசோதனை முகாம் பள்ளி தலைமை ஆசிரியர் இரா.குவேந்திரன் அவர்களது முன்னிலையில் நடைபெற்றது.இப்பரிசோதனை முகாமை அரசுமருத்துவர் கார்த்திக்கேயன்அவர்கள் கண் பரிசோதனையைமேற்கொண்டார்.இப்பரிசோதனை முகாமில் 50 மாணவர்களுக்கு கண் குரை பாடு உள்ளதை கண்டறியப்பட்டது. கண் பரிசோதனையில் மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனார்கள்