"பல திசையில் யோசி" மாணவர்களுக்கான ஊக்கப்பாடல் இசையை இயக்குனர் சமுத்திரக்கனி வெளியிட்டார்...

"பல திசையில் யோசி" மாணவர்களுக்கான ஊக்கப்பாடல் இசையை இயக்குனர் சமுத்திரக்கனி வெளியிட்டார்...


Views: 12 Date: 2 day(s) ago
எவர்வின் பள்ளிகள் குழுமத்தின் தாளாளரும் மூத்த முதல்வருமான புருஷோத்தமன் மாணவர்களுக்கான பாடலை எழுதி அப்பாடலின் இசை வெளியீட்டு விழா சென்னை கொளத்தூரில் உள்ள எவர்வின் பள்ளியில் நடைபெற்றது. இப்பாடலின் குறுந்தகட்டை பிரபல திரைப்பட இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி வெளியிட்டார். இப் பாடலின் இசையை தஷி இசை அமைத்துள்ளார் பாடலை பிரசன்னா, ஹரிவிதார்த், ஆதர்ஷ் ஆகியோர் பாடியுள்ளனர். மேலும் இந்நிகழ்ச்சியில் பள்ளியின் மாணவர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்