தேசிய ஊடகவியலாளர் நலச் சங்கம் சார்பில் 1000 மாணவர்கள் பங்கேற்ற பேச்சு போட்டி V.M.S.முஸ்தபா பங்கேற்பு..

தேசிய ஊடகவியலாளர் நலச் சங்கம் சார்பில் 1000 மாணவர்கள் பங்கேற்ற பேச்சு போட்டி V.M.S.முஸ்தபா பங்கேற்பு..


Views: 18 Date: 2 day(s) ago

தேசிய ஊடகவியலாளர் நலச் சங்கம் சார்பில் ஆயிரம் குழந்தைகளுக்கு பேச்சுப்போட்டி, மாறுவேடப்போட்டி, ஓவியப் போட்டி என பல்வேறு போட்டிகள் சென்னை, பெரம்பூரில் உள்ள கல்கி ரங்கநாதன் மான்ஃபோர்ட் பள்ளியில் நடைபெறுகிறது.

அதில் "தேசியமும், தெய்வீகமும்" எனும் தலைப்பில் நடைபெற்ற பேச்சுப்போட்டி, ஓவிய போட்டி உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு தேசிய ஊடகவியலாளர் நலச் சங்க ஒருங்கிணைப்பாளர் V.M.S.முஸ்தபா மற்றும் தேசிய ஊடகவியலாளர் நலச் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜெயகிருஷ்ணன் ஆகியோர் கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்கள்.

மேலும் இதில் தேசிய ஊடகவியலாளர் நலச் சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.