முகப்பேர் கிழக்கு வேலம்மாள் பள்ளிக்குச் சிறந்த கல்விப் பணிக்கான உயரிய விருது

முகப்பேர் கிழக்கு வேலம்மாள் பள்ளிக்குச் சிறந்த கல்விப் பணிக்கான உயரிய விருது


Views: 65 Date: 2 day(s) ago
சென்னை முகப்பேர் கிழக்கு வேலம்மாள் பள்ளிக்குச் சிறந்த கல்விப் பணிக்கான உயரிய விருது வழங்கப்பட்டது. துபாயில் நடந்த இன்டர்நேஷனல் ஸ்கூல் அவார்ட்ஸ் 2018 நிகழ்ச்சியில் சென்னை முகப்பேர் கிழக்கு வேலம்மாள் பள்ளிக்கு சிறந்த கல்விக்கான பணிக்கான உயரிய பன்னாட்டு விருது வழங்கப்பட்டது. இவ்விருத்தினை அப்கானிஸ்தான் நாட்டில் கல்வி அமைச்சர் Dr. அடாவுல்லா வாகிதியார் வழங்கினார். இவ்விருத்தினை பள்ளியின் சார்பில் பள்ளியின் முதலைவர் ஹேமலதா பெற்றுக்கொண்டார்.